Compartir
ஓம் சனாதன தர்ம வாழ்க்கை முறை பகுதி-2 (Tamil Edition)
சம்பத்குமார் (Autor)
·
Notion Press
· Tapa Dura
ஓம் சனாதன தர்ம வாழ்க்கை முறை பகுதி-2 (Tamil Edition) - சம்பத்குமார்
Libro Nuevo
Importado
Envío: 18 a 25 días háb.
$ 104.24$ 57.33
Costos de importación incluídos en el precio ✅
Reseña del libro "ஓம் சனாதன தர்ம வாழ்க்கை முறை பகுதி-2 (Tamil Edition)"
7:44:29 ..... மனம், பிராணன், உடல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அரசரால் மட்டுமே, தன் நாட்டுக் குடிமக்களைக் கட்டுக் கோப்பாகத் தன் வசம் கொண்டு வர இயலும். 88: 337: 205 - 8:338:206 குறிப்பு மனு தர்மத்தில் தண்டனை அவரவர் கல்விக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. சமூகத்தில் உயர்நிலையையும், படிப்பையும் பொறுத்து விதிக்கப்படும் தண்டனை அளவும் பன்மடங்கு அதிகரிக்கும் 8:336:204 அரசனே குற்றம் புரிந்தால், பொதுமக்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ஒரு கார்ஷ பணம் என்றால், அவனுக்கு அதைப்போல் 1000 மடங்கு, அதாவது 1000 கார்ஷ பணம் தண்டனையாக விதிக்க வேண்டும். ஒரு ரூபாய் தண்டனை என்றால் அரசனுக்கு 1000 ரூபாய் **தண்டனையாகும் என்பது தர்ம சாஸ்திரம். 9:7:5 கெட்ட சம்பந்தங்களிலிருந்து, எல்லாவிதங்களிலும் முயன்று காக்கப்பட்ட பெண்ணால் மட்டுமே சந்ததிகளின் பிறப்பு, வளர்ப்பு, தன் குல தர்மங்கள் பேணுதல் ஆகியவை சாத்தியமாகும். (கௌரவம்) பாதுகாக்கபபட்ட மனைவி தான் சுகத்திற்கும், அறம் சார்ந்த வாழ்க்கைக்கும் ஆதாரமாகிறார். 12:125:72 இவ்வாறு எவரொருவர் தன்னிடத்தும், மற்ற எல்லா உயிரினங்களிலும், அந்த பரமாத்மாவையே காண்கிறாரோ, அவரே பிரம்மபதம் அடைகிறார்.
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
Todos los libros de nuestro catálogo son Originales.
La encuadernación de esta edición es Tapa Dura.
✓ Producto agregado correctamente al carro, Ir a Pagar.