Libros con envío express hasta 45% OFF  Ver más

Enviar a
Quito, Pichincha
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Selecciona tu país

América

Europa

Resto del mundo

portada Veda Rishikalin Kavithai (en Inglés)
Formato
Libro Físico
Idioma
Inglés
N° páginas
50
Encuadernación
Tapa Blanda
ISBN13
9788118040972

Veda Rishikalin Kavithai (en Inglés)

C. Subramania Bharati (Autor) · Nilan Publishers · Tapa Blanda

Veda Rishikalin Kavithai (en Inglés) - C. Subramania Bharati

Libro Nuevo Importado
Envío: 16 a 22 días háb.
$ 30.31$ 16.67
-45%
Costos de importación incluídos en el precio ✅
Libro Nuevo

Quedan 50 unidades

$ 16.67
Llega entre el 18 Nov y el 01 Dic a Quito, Pichincha. Seleccionar ubicación

Reseña del libro "Veda Rishikalin Kavithai (en Inglés)"

பாரதியார் பத்திரிகை வாயிலாக எழுதிய வியாஸங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. வேதரிஷிகளின் கவிதையை விளக்குவனவான சில ஸூக்தங்களை மொழி பெயர்த்து அவற்றிற்கு முன்னுரைகளும் விளக்கங்களும் எழுதியுள்ளார். வேத ஸூக்தங்களின் உள்ளுறை பொருளாக ஸ்ரீ பாரதியார் கொண்ட கருத்துக்களை இவை நன்கு விளக்குவன. வேத ஞானத்திலே இவருக்கு இருந்த பெருமதிப்பின் காரணமாக, இவர் ஆங்கிலத்தில் எழுதிய பாடல்களை 'அக்னியும் இதர பாடல்களும்' (Agni and other Poems) என்ற தலைப்புடைய தனி நூலாகப் பதிப்பித்திருக்கிறோம். அந் நூலினையும் இதனையும் படிப்போர்க்கு ஸ்ரீ பாரதியாரின் பாடல்கள் எவ்வளவிலே வேத ரிஷிகளின் கவிதையை அனுசரித்து எழுந்தன என்பது தெளிவாகும்.ஸ்ரீ காசியில் ஹிந்து ஸர்வகலா சங்கத்திற்கு அஸ்திவாரக் கல் நாட்டிய போது, பல வித்வான்கள் வந்து உபந்யாஸம் செய்தார்கள். இவற்றுள்ளே, நவீன சாஸ்திர (ஸயன்ஸ்) பண்டிதர்களின் சிகாமணியாக விளங்கும் ஸ்ரீமான் ஜகதீச சந்திர வஸு செய்த உபந்யாஸம் மிகவும் மாண்புடையது.'லௌகிக சாஸ்திர ஆராய்ச்சிகளிலே மறுபடியும் பாரத தேசம் தலைமை வகிக்கும்படி செய்வது நம்முடைய கடமை' என்பதை இவர் பல வகையிலே விளக்கிய பின்பு, தமது முடிவுரையில் பின்வருமாறு சொல்லுகிறார் -'ஹிந்து நாகரிகத்திற்குள்ளே ஒரு விசேஷ சக்தியிருக்கிறது. காலத்தின் அழிவுகளையெல்லாம், உலகத்திலேயுள்ள பொருளனைத்தையும் சிதைவுபடுத்த வரும் மாறுதல்களையெல்லாம், இந்த சக்தியினாலே நமது நாகரிகம் எதிர்க்க வல்லதாயிற்று. Read more

Opiniones del libro

Preguntas frecuentes sobre el libro

Todos los libros de nuestro catálogo son Originales.
El libro está escrito en Inglés.
La encuadernación de esta edición es Tapa Blanda.

Preguntas y respuestas sobre el libro

¿Tienes una pregunta sobre el libro? Inicia sesión para poder agregar tu propia pregunta.

Opiniones sobre Buscalibre

Ver más opiniones de clientes